தோற்றுவிட்டதை
ஒப்புக்கொள்ளத்தானே
வேண்டும்..

தோல்வியிடம்
சொன்னேன்..

நான்
தோற்றுவிட்டேன்.

தோல்வியிடம்
தோற்ற
நான்

வெற்றியை
வெல்லாதிருக்க
தடுக்க நினைக்கும்
அனைத்தையும்..
தோற்கடிக்க வேண்டும்...

நான்
தோற்று போகும்
காலத்தில்..

என் வெற்றியை
சொல்ல
விட்டு செல்வேன்..
சில குறிப்புகளோடு..

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
Comments:
உங்கள் குறிப்புகளோடு என் நாளும் கவிதை வரைய என் வாழ்த்துக்கள்!
 

நன்றி சுவேதா.
 

நண்பா,

வலைப்பூவிலும் தொடரட்டும் உன் ரவுசு பதிவுகள்.
 

Post a Comment

<< முகப்பு

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org