தூரத்து
காக்கை கூட்டம்..
நண்பர்கள்
உல்லாசம்..

சுண்டல் பையன்
சென்னை தமிழ்..
பூக்காரியின்
அணுகுமுறை..

தேவையில்லாத
காட்சிகளை ஒதுக்கி..
வெகு தொலைவில்
தெரிந்தாள் சிறுமி..





அழகாய்
கட்டியமண்வீடு..
கலைத்து சென்றன
அலைகள்..

மகிழ்ச்சியில்
திளைத்த சிறுமி..
கட்டத்துவங்கினாள்
மறுவீடு..

சிறிது சாயம்
போனால் என்ன...
நம் வீடு
நம் குழந்தைக்குதானே..

மறைத்து வைத்த
கிரிக்கெட் பந்துகளை
பசங்களிடம் இன்றே
கொடுத்திர வேண்டும்..

-

மன்மதன்


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
Comments:
அழகான கவிதை மன்மதன். வலைப்பூக்களில் நல்ல கவிதைகள் பல படைக்க வாழ்த்துக்கள்
 

மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள்!
 

நன்றி முத்துக்குமரன், சுவேதா.
 

Post a Comment

<< முகப்பு

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org